அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கொரோனா, தென் சீனக்கடல், வர்த்தம் என பல ரூபங்களில் முட்டல் மோதல் இருந்து வருகிறது.
தென் சீனக்கடலில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்பது போல் இரண்டு நாடுகளும் போர் பயிற்சிகளை மேற் கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

China has never had any intention of challenging or replacing the US, Wang, who is a state councilor, said at think-tank interaction, according to a statement released by the Chinese foreign ministry.

#ChinaAmerica
#AmericaChinaFight
#SouthChinasea